பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்

Bookmark and Share

பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்

மங்காத்தா படத்தில் நடித்து பரவலாக தெரியப்பட்டவர் நடிகர் வைபவ். அண்மையில் அவர் நடித்திருந்த மேயாத மான் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹீரோவாக மட்டுமில்லாமல் சில படங்களில் முக்கிய ரோல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சென்னை 28 2 சீசன் படமும் நல்ல இடத்தை கொடுத்தது.

இந்த படத்தின் ஷூட்டிங்காக மதுரை சென்றார்களாம். அப்போது திருச்சி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு ஹோட்டலில் சாப்பிட சென்றார்களாம். வைபவ்கான செலவு ரூ 35 ஆயிரமாம். இது அவருக்கு சாதாரணம் தானாம். வழக்கமாக இதை விட கூடுதலாக தான் அவர் செலவு செய்வார் என வெங்கட் பிரபு அண்மையில் கூறியு:ள்ளார்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions