மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு

Bookmark and Share

மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு

மங்காத்தா வெளியாகி 7-வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட இயக்குநர் வெங்கட்பிரபு, “ரசிகர்களுக்கு மங்காத்தா தின வாழ்த்துகள். நீங்கள் என்ன கேட்கப்போகிறீர்கள் எனத் தெரியும்.

அதற்கு முன்பாக நானே அதை சொல்லிவிடுகிறேன். நீங்கள் கேட்பதற்கான பதில் அஜித்திடம்தான் இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.. வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 எப்போது இயக்கப் போகிறீர்கள் என்றுதான் வழக்கமாகக் கேட்கப்படும்.

எனவே அதை மனதில் வைத்துதான் இப்படியான பதிலை வெங்கட் பிரபு சொல்லியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது. எனவே மங்காத்தா படத்தின் அடுத்த பாகம் தயாராகுமா இல்லையா எனும் வி‌ஷயம் அஜித்தின் பதிலில்தான் இருக்கிறது என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


Post your comment





Related News
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
என்னால் நம்ப முடியவில்லை, அஜித் எப்படி இத்தனை வலிகளை தாங்கினார்- பிரபல நடிகர் பிரம்மிப்பு
மங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு
மங்காத்தா-2 வை இயக்குவது உறுதி! - வெங்கட்பிரபு
வெங்கட்பிரபுவுக்கு பிளான் போட்டு கொடுத்த அஜீத்
மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions