மனோசித்ராவின் அதிரடி கண்டிசன்!

Bookmark and Share

மனோசித்ராவின் அதிரடி கண்டிசன்!

இன்னொருவன் என்ற படத்தில் அறிமுகமானவர் நந்தகி. அதையடுத்து அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்தார். ஆனால் முதல் இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்ததால் அதையடுத்து அவருக்கு படங்களே இல்லை.

அதனால் வீரம், நீர்ப்பறவை படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தவர், விமல் நடித்த நேற்று இன்று படத்தில் படுகவர்ச்சியான ஒரு வேடத்தில் நடித்தார்.  ஆனால் அந்த படமும் வெற்றி பெறவில்லை என்பதால் ராசியில்லாத நடிகை என்று அவரை டோட்டல் கோடம்பாக்கமே ஓரங்கட்டி விட்டது.

அதனால் தற்போது, தனது பெயரை மனோ சித்ரா என்று மாற்றி வைத்துக்கொண்டு அடங்காதவன் என்றொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.  இந்த நிலையில், தன்னைத்தேடி ஏதாவது புதிய படவாய்ப்புகள் வந்தால், கதை கேட்பதற்கு முன்பே யாராக இருந்தாலும், அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம், இயக்குபவர், கேமராமேன், நடிப்பவர்கள் என மொத்த லிஸ்டையும் என்னிடம் சொல்ல வேண்டும்.

அதன்பிறகுதான் அந்த படத்தில் நடிக்க கதை கேட்பதா வேண்டாமா என்று நான் முடிவு செய்வேன் என்று எக்கச்சக்கமாக பேசுகிறாராம் மனோசித்ரா. இதனால் நடித்த ஒரு படம்கூட ஓடவில்லை. அதற்குள் இவ்வளவு கண்டிசன் போடுகிறாரே என்று அவரை புக் பண்ண செல்பவர்கள் விழுந்தடித்து ஓடி வருகின்றனர்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions