ஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல காமெடியன்

Bookmark and Share

ஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல காமெடியன்

'அப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்' என்ற விவேக் காமெடி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் காமெடி நடிகர் மனோபாலா.

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான இவர் தற்போது தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் பிரச்சனையில் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

முதல்வர் ஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தர முடிவெடுத்து, இன்று மாலை அவரை நேரில் சென்று சந்தித்தார். இன்று மற்றொரு நட்சத்திர பேச்சாளரான நடிகர் ராமராஜன் ஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
அதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா?- பிரபல நடிகரின் கோபம்
சினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் உள்ளது: மனோபாலா
ஜீ.வி.பிரகாஷ் உன் வேலைய பாரு! இயக்குனர் மனோபாலா
பெண் என்றால் சிடி.. ஆண் என்றால் டீக்கடை.. வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாக மனோபாலா மீது புகார்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
ஆணவம், அகந்தை.. அழிந்தது அடக்கமாக இருங்கள் - மனோபாலா ட்வீட்
மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி!
திடீரென சரத்குமாரிடமிருந்து விஷால் அணிக்கு தாவிய மனோபாலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions