சினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் உள்ளது: மனோபாலா

Bookmark and Share

சினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் உள்ளது: மனோபாலா

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் இன்று நடந்தது. அதில் பாக்யராஜ் அணி வெற்றி பெற்றது. தலைவராக பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் மனோபாலா, பேரரசு உள்ளிட்டவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் சினிமாவில் கதைதிருட்டு சர்ச்சைகள் பலமுறை எழுவது பற்றி கருத்து தெரிவித்த நடிகர் மனோபாலா, "கதை திருட்டு தொடர்ந்தால் சினிமா துறையையே இழுத்து மூடும் அளவுக்கு பவர் எங்களிடம் உள்ளது" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
அதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா?- பிரபல நடிகரின் கோபம்
ஜீ.வி.பிரகாஷ் உன் வேலைய பாரு! இயக்குனர் மனோபாலா
ஓபிஎஸ்'சுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல காமெடியன்
பெண் என்றால் சிடி.. ஆண் என்றால் டீக்கடை.. வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாக மனோபாலா மீது புகார்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
ஆணவம், அகந்தை.. அழிந்தது அடக்கமாக இருங்கள் - மனோபாலா ட்வீட்
மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி!
திடீரென சரத்குமாரிடமிருந்து விஷால் அணிக்கு தாவிய மனோபாலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions