தயாரிப்பாளர் ஆகிறார் மனோஜ் பாஜ்பாய்

Bookmark and Share

தயாரிப்பாளர் ஆகிறார் மனோஜ் பாஜ்பாய்

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். பாலிவுட் திரையுலகில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மனோஜ் பாஜ்பாய், அறிமுக இயக்குநர் முகுல் அபியாங்கர் இயக்கும் த்ரில்லர் படத்தின் மூலம், தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தில், மனோஜ் பாஜ்பாய் நடிக்கவும் இருக்கிறார்.  தயாரிப்பாளர் அவதாரம் குறித்து மனோஜ் பாஜ்பாய் கூறியதாவது, இது இயற்கையான நடைமுறையே ஆகும், 20 ஆண்டுகளாக, நடிப்புத்துறையில் இருக்கும் நான், தயாரிப்பாளர் என்று ஒருபடி முன்னேறியுள்ளதாக அவர் கூறினார்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
என்னது தளபதி-62 படத்தில் இந்த நடிகையா? - அவரே வெளியிட்ட தகவல்.!
செக்ஸ் பற்றி பேசும்போது நான் க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions