அப்பா வேடத்தில் நடிக்கும் மனோஜ்!

Bookmark and Share

அப்பா வேடத்தில் நடிக்கும் மனோஜ்!

தாஜ்மஹால், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருசமெல்லாம் வசந்தம் என பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் மனோஜ். பாரதிராஜாவின் மகனான இவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் வில்லனாக நடித்தார்.

அதன் பிறகு வில்லன் வேடங்களுக்கும் அவரை யாரும் புக் பண்ணாததால், சில வருடங்களாகவே சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்யப்போவதாக சொல்லிக்கொண்டு வந்த மனோஜ், மீண்டும் சிகப்பு ரோஜாக்கள்-2 என்ற பெயரில் அந்த படத்தை தொடங்கப்போவதாக வேலைகளில் இறங்கினார். தற்போது அதுபற்றிய தகவல் இல்லை.இந்த நிலையில், தற்போது வாய்மை படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருக்கும் அவர், தற்போது 13 என்றொரு படத்திலும் நடிக்கிறார்.

பேய் கதையில் உருவாகும் இந்த படத்தில் 6 வயதுள்ள இரண்டு டுவின்ஸ் பையன்களுக்கு அப்பாவாக நடிக்கிறாராம் மனோஜ். அதோடு அவர்களுக்கு பேய் பிடித்து விடுமாம். அதையடுத்து பேயின் பிடியில் இருந்து அவர்களை எப்படி மனோஜ் மீட்கிறார் என்பதுதான் இந்த 13 படததின் கதையாம்.


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions