நண்பர்களுக்கு திருமண விருந்து கொடுத்த மஞ்சு மனோஜ்

Bookmark and Share

நண்பர்களுக்கு திருமண விருந்து கொடுத்த மஞ்சு மனோஜ்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் நடிகர் மஞ்சு மனோஜுக்கும், ப்ரணதி ரெட்டிக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இம்மாதம் 20 தேதி இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்திய பிரதமர் மோடி உட்பட இந்திய திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் மஞ்சு குடும்பத்தார் இத்திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் பல்வேறு பிரபலங்கள் மஞ்சு மனோஜ் திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். தனது திருமணத்தை முன்னிட்டு நடிகர் மஞ்சு மனோஜ் தனது நெருங்கிய நண்பர்களுக்கு பேங்காங்க்கில் விருந்து அளித்து சிறப்பித்துள்ளார்.

இந்த விருந்தில் நடிகர் நாணி, நடிகர் அல்லரி நரேஷ் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை மஞ்சு மனோஜ் டுவிட்டர் வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார். மஞ்சு மனோஜ் திருமணத்திற்கு பின்னர் இயக்குனர் தசரத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
பாகுபலியில்சி வகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த லக்ஷ்மி மஞ்சு!
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions