ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!

Bookmark and Share

ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!

கேரள மாநிலத்தில் பிறந்த இவர், கலைத்துறையில் நடன இயக்குனராகவும் மாடலிங் துறையிலும் தனது பயணத்தை தொடங்கினார்.

பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கூடியதால் "கருத்த முத்து" மற்றும் "நீலக்குயில்" ஆகிய பிரபல மலையாள சின்னத்திறை தொடர்களிலும், சில மலையாள படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் "நீதானா அந்த குயில்" என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் தற்போது "எதையும் செய்யோம்" உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடன இயக்குனராகவும், குணச்சித்திர நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். 

கேரள நாட்டில் பிறந்தாலும் தமிழ் திரைப்படத்தை அதிகம் நேசிக்கும் இவர் ஆச்சி மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரது ரசிகையாகவே மாறி விட்டார். அவரை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இவரின் ஆசை நிறைவேராமல் போனதை எண்ணி வருந்திய இவர் ஆச்சி மனோரமாவைப்போல ஒரு மிகச்சிரந்த குணச்சித்திர நடிகையாக தமிழ்த்துறையில் வலம் வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.

 


Post your comment





Related News
ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா?
'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்
மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா
ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..!
மனோரமா ஆச்சி ஆத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், அஜித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions