மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி!

Bookmark and Share

மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி!

பழம்பெரும் நடிகை மனோரமா உடலுக்கு டிகர்கள் விஷால், கார்த்தி, சரத்குமார், பாண்டியராஜன் மற்றும் ராதிகா, நாடக நடிகர்கள் தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த நகைச்சுவை அரசி மனோராமாவின் உடல் இன்று மாலை மயிலாப்பூர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் பேரன் தகவல். 

மனோரமாவின் உடலுக்கு நடிகர், நடிகையர், தலைவர்கள் இறுதி அஞ்சலி.

என் தாயே இறந்து போய் விட்டார், இனிமேல் இப்படி ஒரு நடிகையைப் பார்க்கவே முடியாது மனோபாலா உருக்கம்.

என்னை வியக்க வைத்த மாபெரும் நடிகை மனோரமா,  சுகன்யா நெகிழ்ச்சி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions