மனோரமாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார்

Bookmark and Share

மனோரமாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவின் ‘ஆச்சி’ என்று அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா, 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர்.

இவர் நடிக்காத கேரக்டரே இல்லை எனும் அளவிற்கு சினிமாவில் சாதனை படைத்தவர். நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனோரமாவின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் மனோரமாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions