ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்

Bookmark and Share

ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்

மனோரமாவின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் வடிவேலு, மனோபாலா, பொன்வண்ணன், சுந்தர்.சி, சத்யராஜ் நடிகை கோவை சரளா, கீர்த்திசுரேஷ், குட்டி பத்மினி போன்ற திரையுலகினரும் நாடக நடிகர்களும் ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலமாக செல்கின்றனர்.

சென்னை மைலாப்பூரில் உள்ள சுடூகட்டில் ஆச்சி மனோரமாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions