ஓபிஸ் தலைமையில் அதிமுகவினர் அணிதிரள நடிகர் மன்சூர் அலிகான் அழைப்பு!

Bookmark and Share

ஓபிஸ் தலைமையில் அதிமுகவினர் அணிதிரள நடிகர் மன்சூர் அலிகான் அழைப்பு!

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் அணிதிரள வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக தலைவர்கள் அணி திரண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு தந்தையை போல கிண்டல்களை எதிர்கொண்டவர்

ஓ. பன்னீர்செல்வம்.

அதிமுகவினர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணி திரள வேண்டும் என்றார்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions