மூணு நாளைக்குள்ள சிசிடிவி பதிவை மக்களிடம் காட்டு-கர்ஜிக்கும் மன்சூர் !

Bookmark and Share

மூணு நாளைக்குள்ள சிசிடிவி பதிவை மக்களிடம் காட்டு-கர்ஜிக்கும் மன்சூர் !

மன்சூர் அலிகான் இந்த 500, 1000 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்த போது எந்த பயமும் இன்றி, ” யாரு தப்பு செய்தாலும் தப்பு தப்புதான். மோடியே செஞ்சாலும் அது தப்புதான். பொண்டாட்டியை மறைச்சு பிரதமரா வந்தவரு மோடி.

இதே நான், என் வேட்புமனுவில் பொண்டாட்டி இல்லைன்னு சொல்லியிருந்தால் சும்மா…விடுவீங்களா? 2 வருஷம் உள்ள தூக்கி இல்ல வச்சிருப்பாங்க. ஜெயிச்சா கூட இதை காரணம் காட்டி வெற்றி செல்லாதும்பாங்க . அப்படி பட்ட  ஒருத்தரால இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.”என்றுபேசியவர் மன்சூர் அலிகான் .

இன்று தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றி பேசியுள்ளார் மன்சூர்.

 

 


Post your comment

Related News
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
ஜெய் அஞ்சலியால் அவதிப்படும் பலூன் குழு - என்ன நடந்தது ?
பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
நிம்மதி பெருமூச்சு விட்ட பாகுபலி டீம்! ஏன் தெரியுமா
ரிலீசுக்கு முன் பாகுபலி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? கேட்டா அதிர்ச்சியாகிடுவீங்க
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
தமிழக மக்களுக்கு பாகுபலி டீம் கொடுத்த சோகமான ஷாக்
அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?
பாகுபலி-2 ரிலிஸில் சிக்கல், தமிழகத்தில் 28-ம் தேதி வெளிவருமா?
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: பிரபாஸே பதில் சொல்லிட்டாருப்பா!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions