ஓட்டுப் போட உரிமையில்லை என்று திரும்பி சென்ற மன்சூர் அலிகான்!

Bookmark and Share

ஓட்டுப் போட உரிமையில்லை என்று திரும்பி சென்ற மன்சூர் அலிகான்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் இன்று சென்னையில் நடந்து வருகிறது. இங்கே ஓட்டுப் போடுவதற்காக காலையிலேயே வந்தார் மன்சூர் அலிகான். 

வாக்களிக்க செல்லும் போதே மன்சூர் அலிகான் “எனக்கு ஓட்டு இல்லை என்கிறார்கள், என்னிடம் உள்ள அடையாள அட்டைக்கு ஓட்டிருக்கிறதா என்பது உள்ளே சென்றால் தான் தெரியும்” என்று கூறிவிட்டு வாக்குச் சாவடிக்குள் சென்றார்.

பின்னர் திரும்பி வந்த மன்சூர் அலிக்கான் பேசும்போது, “ எனக்கு ஓட்டு போடும் உரிமை இல்லையென்கிறார்கள். நானும் சரத்குமாரும் ஒரே நேரத்தில் தான் நடிகர் சங்க உறுப்பினர் அட்டையை வாங்கினோம். ஆனால் இவர்கள் எனக்கு ஓட்டுப் போட உரிமையில்லை என்று வெளியே அனுப்பிவிட்டார்கள்” என்றார்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions