சினிமாவுக்குள் சினிமா எடுக்கும் மன்சூரலிகான்

Bookmark and Share

சினிமாவுக்குள் சினிமா எடுக்கும் மன்சூரலிகான்

காமெடியன் கம் வில்லன் நடிகரான மன்சூரலிகான் அவ்வப்போது தானே தயாரித்து, நடிப்பார். இப்போது அவர் அதிரடி என்ற படத்தை தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் என்ன சிறப்பு என்றால்.

சொந்தமாக படம் எடுத்து, நடித்து தவிக்கிற ஒருவராகவே இந்தப் படத்தில் நடிக்கிறார். அதாவது கதைப்படி மன்சூரலிகான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். கிராமத்தில் குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய கலைகளான சிலம்பம், மல்யுத்தம் மான்கொம்பு உள்ளிட்ட சண்டைகள், கராகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளை கற்றுத் தருகிற மாஸ்டர்.

அதோடு மதுவின் தீமைகளை விளக்கி பிரச்சாரமும் செய்வார். இவரிடம் பணம் இருப்பதை அறிந்து கொள்ளும் ஒரு கோடம்பாக்கத்து கூட்டம் அவரிடம் சென்ற மதுவின் தீமையை விளக்கி ஒரு சினிமா எடுக்கலாம்.

அதில் நீங்களே நடியுங்கள் என்று ஆசை வார்த்தை கூறும். அதில் மயங்கி விடுவார் மன்சூர். இருக்கிற சொத்துக்களை விற்று சினிமா எடுப்பார். அவரே ஹீரோவாக நடிப்பார்.

அவர் படத்தை எடுத்து முடித்தாரா? சொத்துக்களை இழந்து நடுரோட்டுக்கு வந்தாரா என்பதுதான் படத்தின் முடிவு. பொள்ளாச்சி பகுதியிலேயே பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்து விட்டார். அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துகிறார்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions