ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மன்சூர் அலிகான் ஏற்படுத்திய அதிர்ச்சி- இந்த கோரிக்கை எல்லாம் நியாயமா?

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மன்சூர் அலிகான் ஏற்படுத்திய அதிர்ச்சி- இந்த கோரிக்கை எல்லாம் நியாயமா?

மன்சூர் அலிகான் ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்தில் ஆரம்பம் முதலே இளைஞர்களுடன் போராடியவர். ஒரு நடிகன் என்று அவர் எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளவில்லை.

அவரே பல இடங்களை சுத்தம் செய்தார், அப்படி இருக்கையில் நிரந்தர தீர்வு வந்தால் தான் இங்கிருந்து போவேன் என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு இளைஞர்கள் கைத்தட்டி, ஆரவாரம் பேசினாலும், இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?

என்பதை யோசித்து பேசுவது பிரபலங்களின் கடமையும் கூட என அங்கிருந்தவர்களே பேசினார்கள்.


Post your comment





Related News
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
சிங்கம்3, கபாலி, பைரவா இத்தனை சதவீதம் நஷ்டமா?
சிவராத்திரி அன்று பாகுபலி 2 மோஷன் போஸ்டர் ரிலீஸ்
முத்தராமலிங்கம் படத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
தமிழகத்தில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ ஆட்சி நடக்கிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
`கபாலி', `பில்லா' வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions