சார்மியின் மந்த்ரா 2 ரெடி

Bookmark and Share

சார்மியின் மந்த்ரா 2 ரெடி

கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த மந்த்ராவை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. குறிப்பாக அந்த படத்தில் மந்த்ராவாக நடித்த பிரபல நடிகை சார்மியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது நினைவிருக்கலாம்.

அதனை தொடர்ந்து தற்போது மந்த்ரா 2 படத்தையும் எடுத்து முடித்து விட்டனர். இந்த படத்தை அறிமுக இயக்குனரான எஸ் வி சுரேஷ் இயக்குகிறார். கிரீன் மூவீஸ் நிறுவனத்தார் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர்கள் கூறும்போது, மந்த்ரா 2வில் பிரபல நடிகை சார்மி நடிக்க ஒப்புக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாகும். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். இது மந்த்ராவின் இரண்டாம் பாகம் இல்லை.

இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும். இந்த படத்திற்காக கிராபிக்ஸ் மற்றும் இதர துறை சார்ந்த விஷயங்களில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றோம், என்று கூறி உள்ளனர். 


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions