OMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Bookmark and Share

OMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதி. இவர்களுடன் 1990-களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் மந்த்ரா. தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 11 படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்ட ஜட வயசு, அருண் விஜயுடன் கங்கா கௌரி, பிரியம், விஜயகாந்த்துடன் சிம்மாசனம், சத்யராஜுடன் கல்யாண கலாட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக ஆளே தெரியாமல் மாறியுள்ளார். இவரது புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions