மாப்ளசிங்கம் - அஞ்சலி போட்ட கண்டிசன்!

Bookmark and Share

மாப்ளசிங்கம் - அஞ்சலி போட்ட கண்டிசன்!

எத்தனையோ நடிகர்கள் நடிக்க அழைத்தும் அவர்களின் படங்களில் நடிக்க மறுத்த அஞ்சலி, விமல் ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடிக்கும் படம் யமாப்ளசிங்கம்ய. இதில் அஞ்சலி நடிப்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும் படபிடிப்பு நடக்கும் இடம் பற்றிய விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் இயக்குனரிடம் கேட்டுள்ளார் அஞ்சலி.

இதற்கு சம்மதம் தெரிவித்த பின்பு தான் படப்பிடிப்பில் கலாந்து கொண்டாராம் அம்மணி. படத்தின் பெரும் பகுதி முடிந்துவிட்டது. அஞ்சலி இருக்கும் செய்தியை சக நடிகர்கள் டெக்னிஷியன்கள் ரகசியம் காத்தனர்.

தற்போது மாப்ளசிங்கம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டு பாடல் மற்றும் இதர காட்சிகளில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் விமல், சூரி, சந்தானம் என ஒரு பெரிய டீமே களத்தில் இறங்கி உள்ளது.


Post your comment





Related News
ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் வெளியான விமல் படம் – படக்குழுவினர் அதிர்ச்சி!
விமலின் மாப்ள சிங்கம் படப்பிடிப்பு முடிந்தது!
மாப்பிள்ளை சிங்கம் - சிக்கல் தரும் அஞ்சலி
அஞ்சலிக்கு பிடித்த மாப்ளே சிங்கம்
மாறாத அஞ்சலி... மாறிய தயாரிப்பாளர்கள்...!
காதல் ரோஜாவை ‘மைக்’ ஆக்கி டூயட் பாடும் மாப்ள சிங்கமும், வக்கீல் காதலியும்!
விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions