தெலுங்கு மரியான் படத்திற்காக தெலுங்கில் பாடிய இசைப்புயல்

Bookmark and Share

தெலுங்கு மரியான் படத்திற்காக தெலுங்கில் பாடிய இசைப்புயல்

நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி நடிப்பில், பரத்பாலா இயக்கத்தில் உருவான மரியான் படம் தமிழில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது. தற்போது இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கில் ஒரு  பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதிவு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்று வருகின்றது.

ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து மரியான் படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையைக் கைப்பற்றிய ஷோபா ராணி தற்போது இப்படத்தை தாயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் மொழி மாற்றம் மற்றும் பாடல்கள் பதிவு போன்ற பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் இப்படம் இந்த கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. 


Post your comment





Related News
மரியான் டீஸரை காப்பியடித்த மாரி டீஸர்
தெலுங்கு பேசப் போகும் \'மரியான்\'
பரத் பாலாவின் அடுத்த படம்...?
மரியான் இயக்குனருடன் இணையும் சிம்ஹா
ஹீரோ,இயக்குநரின் அடாவடியும் - கைவிடப்பட்ட மரியான் ரீமேக் டீலிங்கும்.
தனுஷின் மரியான் நாளை 300 திரையரங்குகளில் ரிலீஸ்.
குரூரமான காட்சிகளால் மரியானுக்கு \'யு/ஏ\' - தயாரிப்பாளர் அதிருப்தி.
மரியான் பிரஸ் மீட்: தனுஷ் - ஏ,ஆர். ரஹ்மான் சுவார்ஸ்ய பேச்சு.
தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா!
மரியானில் தனுஷ் புகை பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions