முடிவுக்கு வரும் விஷாலின் மருது!

Bookmark and Share

முடிவுக்கு வரும் விஷாலின் மருது!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்துவரும் மருது படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக தேனியில் நடந்துவந்த படப்பிடிப்பில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாகியுள்ளது. இதில் விஷாலுக்கு சிறிதளவில் காயம் ஏற்பட்டதாகவும் எனினும் தொடர்ந்து படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
மருது வெற்றியால் குஷியான விஷால்!
மருது படத்தின் 15,000 திருட்டு வீசிடி பறிமுதல்…நடிகர் சங்கத்தின் வேட்டை!
விஷாலின் மருது மிரட்டல் வசூல் விவரம்!
400 திரையரங்குகளில் வெளியாகும் விஷாலின் மருது!
மருது டிரைலர் நாளை வெளியாகிறது!
மருது சென்சார் விவரம் வெளியானது!
பேரன் - பாட்டி உறவைப் பற்றி சொல்லும் விஷாலின் மருது!
ஒரு வாரம் தள்ளி வெளியாகும் மருது!
மருது பட ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை – விஷால் உறுதி!
மருது ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions