மருது சென்சார் விவரம் வெளியானது!

Bookmark and Share

மருது சென்சார் விவரம் வெளியானது!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் சில வசனங்கள் நீக்கப்பட்டு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக நடிகர் விஷால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions