மருது ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

மருது ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

பிரபல ஐங்கரன் நிறுவனத்துடன் சேலத்தை சேர்ந்த 7ஜி சிவா மற்றும் அசோக் சாம்ராஜ் ஆகியோர் இந்த படத்தை கூட்டாக தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions