பாபி சிம்ஹா நடிக்கும் 'மசாலா படம்' டீசர் நாளை வெளியாகிறது

Bookmark and Share

பாபி சிம்ஹா  நடிக்கும் 'மசாலா படம்'  டீசர்  நாளை வெளியாகிறது

பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாக தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

“மே 1 உழைப்பாளர் தினத்தன்று எங்கள்‘ மசாலா படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” எனக் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா.  


Post your comment





Related News
மசாலா படத்திற்கு யு சான்று
நேற்று வெளியானது மசாலா படம் டீஸர்
பாபி சிம்ஹா நடிக்கும் \'மசாலா படம்\' இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்
மசாலா படத்தின் திரைக்கதையை எழுதியுள்ள லக்ஷ்மி தேவி
13ம் தேதி, வெள்ளிக்கிழமை, நடுராத்திரி... சுடுகாட்டில் ஷூட்டிங்... மாயமான ‘மசாலா பட’ யூனிட் !
குடும்ப ரசிகர்களை குறிவைக்கும் மசாலா படம்
மசாலாவில் ஐஸ்வர்யா ராய் புகைப்படம்: சட்ட நடவடிக்கை எடுக்க அபிஷேக் முடிவு..!
பாடலாசிரியரான சுந்தர் சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions