விஜய் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சிகளை அதிகரித்த திரையரங்கம்

Bookmark and Share

விஜய் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சிகளை அதிகரித்த திரையரங்கம்

விஜய்யின் மாஸ் படமாக அண்மை காலமாக ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட படம் துப்பாக்கி. முருகதாஸ், விஜய் கூட்டணியில் தயாரான இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் முதல் நாள் பார்ப்பது போலவே இருக்கும்.

இந்த படத்தை பிப்ரவரி 23ம் தேதி பிரபல திரையரங்கம் ஸ்பெஷல் காட்சியாக மாலை 6.30 மணியளவில் திரையிட முடிவு செய்திருந்தனர்.

இதற்கான புக்கிங் ஓபன் செய்த உடனே ஹவுஸ் புல் ஆகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் மற்றொரு ஷோ வேண்டும் என்று கேட்க இரவு 10.30 மணிக்கு மற்றொரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.



Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions