தெலுங்கிலும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் மாஸ்

Bookmark and Share

தெலுங்கிலும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் மாஸ்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மாஸ் திரைப்படம் ரக்ஷசுடு  என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வருகின்றது. சூர்யாவின் தெலுங்கு மொழிமாற்ற படங்கள் டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் திகில் கதைக்களத்தில் பேயாக சூர்யா நடித்திருக்கும் இப்படத்தை தெலுங்கு திரை ரசிகர்களும் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர்.

நடிகை நயன்தாரா மற்றும் பிரணிதா நாயகியாக நடித்துள்ள  ரக்ஷசுடு  படம் தமிழில் திரைக்கு வரும் மே 29 ஆம் தேதி அதே  நாளில் தெலுங்கிலும் திரைக்கு வருகின்றது.

இசையமைப்பாளர் யுவனின் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 


Post your comment





Related News
சர்ச்சையில் சிக்கிய மாஸ் சூர்யா!
3டியில் வெளியாகவிருக்கும் மாஸ் படம்...!
பாண்டிச்சேரியில் மாஸ் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய வெங்கட்பிரபு
மாஸ் படத்தில் சிங்கம் டச்
பொங்கலுக்கு மாஸ் டீசர் ரிலீஸ்?
பல்கேரியாவில் ‘மாஸ்’ ஷூட்டிங்: சூர்யா, ப்ரணீதா ஆட்டம்!
‘மாஸ்’ படத்தில் ஆந்திரா மசாலாவை அதிகம் சேர்க்கும் வெங்கட் பிரபு
ரஹ்மான் இசையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத் தலைப்பு \'24\'!
ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கவில்லை:வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions