மஸ்கட்டிலும் வெளியானது மாசு....

Bookmark and Share

மஸ்கட்டிலும் வெளியானது மாசு....

வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் மாசு என்கிற மாசிலாமணி. பேய் படங்களாக வெளியாகியுள்ள போதிலும், வழக்கமான பேய் படங்களை போல, கொடூர காட்சிகள் இல்லாமலிருப்பது மற்றும் கவர்ச்சியான காட்சிகள் இல்லாததால், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையிலான படமாக மாசு படம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் மாசு படம் வெளியாகியுள்ளது. படம் வெளியான அனைத்து இடங்களிலும், ரசிகர்கள் வரவேற்பு அளித்திருப்பது, படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வளைகுடா நாடான ஓமன் நாட்டிலும் மாசு படம் வெளியாகியுள்ளது. தலைநகர் மஸ்கட்டில் உள்ள VOX Cinemasல் தமிழ் மொழியிலேயே படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு அங்கு போதிய வரவேற்பு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions