டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற மாசு

Bookmark and Share

டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற மாசு

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள மாசு என்கிற மாசிலாமணி திரைப்படம்  ரக்ஷசுடு  என்ற பெயரில் தெலுங்கிலும் திரைக்கு வந்தது. தமிழைப்போல் தெலுங்கிலும் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் உழைப்பு வீண் போகாத அளவிற்கு டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த மாசு வெளியீட்டிற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று ஒரு புறம் கிசுகிசுக்கப்பட்டாலும் மாசு படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாது படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்துள்ளதால் டோலிவுட் விநியோகஸ்தர்களும் மாசு படக்குழுவினரும் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
தமிழ் நடிகர்களை தெலுங்கு மீடியாக்கள் வெறுக்கிறதா ...?
மஸ்கட்டிலும் வெளியானது மாசு....
மாசு படத்தில் ஈழத்தமிழனாக வரும் சூர்யா
\'மாஸு என்கிற மாசிலாமணி\' 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்...!
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்
பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் இப்போதைக்கு இல்லை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions