வில்லனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்!

Bookmark and Share

வில்லனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்!

முன்பெல்லாம் நடிகர் நடிகைகள் மட்டுமே நடிப்பார்கள். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது. மற்ற துறைகளைச்சேர்ந்த டெக்னீசியன்களும் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பின்னணி பாடகர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் என பலரும் நடிகர்களாகிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், நடன மாஸ்டர்களை எடுத்துக்கொண்டால், பிரபுதேவா, ராஜூசுந்தரம், சிவசங்கர், ஸ்ரீதர், ஹரிகுமார் என பல டான்ஸ் மாஸ்டர்கள் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில், தற்போது பிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாணும் இணைந்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கும் கல்யாண் மாஸ்டர், சில பாடல்களிலும் தோன்றி நடனமாடியிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது அருண்விஜய் -கார்த்திகா நடித்துள்ள வா டீல் என்ற படத்தில் அதிரடியான வில்லனாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் வேடம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு வில்லனாகவும் கல்யாண் மாஸ்டர் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது பர்பாமென்ஸ் இந்த படத்தில் வெளிப்பட்டிருக்கிறதாம். 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions