வெளியானது சன்னி லியோன் நடிக்கும் மஸ்திஜாதே டீஸர்!

Bookmark and Share

வெளியானது சன்னி லியோன் நடிக்கும் மஸ்திஜாதே டீஸர்!

சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள செக்ஸ் காமெடி படமான மஸ்திஜாதேவின் டீஸர் வெளியாகியுள்ளது.

மிலாப் ஜாவேரி இயக்கித்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் மஸ்திஜாதே. செக்ஸ் காமெடி படமான இதில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.

படத்தில் ஒரே ஆபாச காட்சிகளாக இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதையடுத்து படக்குழு பல மாதங்களாக போராடி சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளதுடீஸரிலும் சன்னி ஆடையை அவிழ்க்கும் காட்சிகள் தான் உள்ளன.

ஒன்று ஆடை அவிழ்ப்பு, இல்லை பிகினி காட்சியாக உள்ளது. டீஸரும் உணர்ச்சியை தூண்டும் விதமகாவே இருக்கிறது. நடிப்பில் அசத்தி எனக்கு நடிக்கத் தெரியாது என்று கிண்டல் செய்பவர்களை வியக்க வைப்பேன் என்று சபதம் போட்டார் சன்னி. ஆனால் அவர் தொடர்ந்து அந்த உணர்ச்சிகளைத் தான் முகத்தில் அதிகம் காண்பித்து நடிக்கிறார்.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions