மாவீரன் கிட்டு டப்பிங் பணிகள் தொடங்கியது!

Bookmark and Share

மாவீரன் கிட்டு டப்பிங் பணிகள் தொடங்கியது!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மாவீரன் கிட்டு எனும் புதிய படத்தில் இணைந்துள்ளது.

சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions