மாயாவி படத்தில் பாபாவாக நடித்த குழந்தையா இந்த நடிகை - வியந்து போன ரசிகர்கள்.!

Bookmark and Share

மாயாவி படத்தில் பாபாவாக நடித்த குழந்தையா இந்த நடிகை - வியந்து போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு படத்தின் வெற்றியை வைத்து அதே பாணியில் தொடர்ந்து படங்கள் வெளிவர தொடங்கி விடுகின்றன.

1980 - 1990 காலகட்டத்தில் பக்தி படங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் முதல் முறையாக ஆண் கடவுளை வைத்து வெளியான படம் தான் மாயாவி.

இந்த படத்தில் பாபாவாக நடித்திருந்த குழந்தையை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது, அவர் வேறு யாரும் இல்லை ஷீலா கவுர் தான்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சூர்யா மற்றும் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions