எந்த நடிகரும் செய்யாததை அஜித் செய்தார்- மயில்சாமி நெகிழ்ச்சி

Bookmark and Share

எந்த நடிகரும் செய்யாததை அஜித் செய்தார்- மயில்சாமி நெகிழ்ச்சி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார்-நாசர் அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சை இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 10வருடமாக தேர்தல் நடக்காததால் முதல் முறையாக ஓட்டுப்போடும் பல நடிகர், நடிகைகள் ‘இத்தேர்தல் தங்களுக்கு புது அனுபவத்தை தருவதாக’ கூறியுள்ளனர்.

இந்நிலையில் வாக்களித்தப்பின் மயில் சாமி பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் ‘ஒரு நாள் நலிந்த நடிகர் ஒருவருக்காக பலரிடம் போய் உதவிக்காக நின்றேன். ஆனால், ஒருவரும் உதவ முன்வரவில்லை. அஜித் மட்டும் தான் ரூ.10 லட்சம் பணம் கொடுத்து உதவினார்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அவர் பெயரை சொல்லி கண்ணீர்விட்ட மயில்சாமி
மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்
விபச்சாரத்தை அனுமதிக்கிறீர்கள்! விளையாட்டை ஏன் தடுக்கிறீர்கள்? மயில்சாமி கொதிப்பு வீடியோ
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
ஓடியோடி ஒரு வாரமாக உதவிய மயில்சாமியின் நெகிழ்ச்சி தருணங்கள்
மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மயில்சாமி!
நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்த அஜீத்..!
கவுரவ கொலையை மையமாக கொண்டு உருவாகும் என்று தணியும்
கொக்காகிறார் மயில்சாமி மகன்!
இரண்டாவது மகனையும் களமிறக்கினார் மயில்சாமி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions