விபச்சாரத்தை அனுமதிக்கிறீர்கள்! விளையாட்டை ஏன் தடுக்கிறீர்கள்? மயில்சாமி கொதிப்பு வீடியோ

Bookmark and Share

விபச்சாரத்தை அனுமதிக்கிறீர்கள்! விளையாட்டை ஏன் தடுக்கிறீர்கள்? மயில்சாமி கொதிப்பு வீடியோ

காமெடி நடிகர் மயில்சாமி ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார்.

அவர் தான் பேசி வெளியிட்ட வீடியோவில் அரசியல் வாதிகளையும், காவல் துறையையும் கேள்விகேட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கட்சி பூசல்களுக்கு நிமிடத்திற்கு ஒருமுறை பேட்டி கொடுக்கும் அமைச்சர்கள், ஏன் 4 நாட்களாக போராடும் இளைஞர்களுக்கு, மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை.

விபச்சாரம் என்னும் கொடுமையை செய்ய அனுமதிக்கும் அரசு பாரம்பரிய விளையாட்டை கொண்டாட ஏன் தடை செய்கிறது.

உரிமைகளை கேட்டு போராடும் மக்களை லத்தி கம்பால் அடிக்கும் காவல் துறையினரை பார்த்து நீங்கள் யாரிடமும் கை நீட்டி லஞ்சம் வாங்காத அதிகாரியா இருந்தால் அடியுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும் என கேட்டுள்ளார்.

நான் தமிழன் என்ற முறையில் கேட்கிறேன், அரசியல் வாதிகள் ஏன் பதவி பதவி என அலைகிறீர்கள். செத்தால் துணை கூட மிஞ்சாது என அவர் கூறியுள்ளார்.

பொறுமையாக போராடும் தமிழ் மக்களை வதைக்காதீர்கள் என அவர் கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?
அவர் பெயரை சொல்லி கண்ணீர்விட்ட மயில்சாமி
மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions