இனி வருடத்திற்கு ஐந்து படங்கள் - மீனா இலக்கு

Bookmark and Share

இனி வருடத்திற்கு ஐந்து படங்கள் - மீனா இலக்கு

திரை உலகை விட்டு திருமணம் செய்துக் கொண்டு குழந்தையும் பெற்று இல்லற வாழ்க்கையில் குடியேறினார் நடிகை மீனா. தற்போது எல்லா நடிகைகளும் திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிப்பதை போல மீனாவும் கேரக்டர் ரோலில் நடிக்க முடிவு எடுத்துள்ளார்.

அதே நேரத்தில் அதிக படங்களில் நடிக்காமல் செலக்டிவ்வான இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை விரும்புகிறார். வருடத்திற்கு ஐந்து படங்கள் இவரின் இலக்காம். சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீனா இளம் இயக்குனர்கள் புதுசு புதுசாக சிந்திக்கிறார்கள்.

இந்த விழாவின் அழைப்பிதழ் என்னை வியக்கும்படி இருந்தது. அதனால் தான் வந்தேன் என்று மனம் திறந்து பேசினார். சில நடிகைகள் குழந்தை பெற்ற பின்பு உடம்பை பெருக்க வைத்து விடுவார்கள்.

ஆனால் மீண்டும் நடிப்பதை மனதில் வைத்து உடற்பயிற்சிகள் மூலம் கடல் கட்டுப்பாட்டை கடைபிடித்திருக்கிறார் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
இளம் நடிகருக்கு அம்மாவான பிரபல நடிகை மீனா!
என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி
மகளிர் காங்கிரஸ் மாநாடு: கே.ஆர்.விஜயா, மீனாவுக்கு விருது
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
அஜித் பிடிவாதக்காரர், மேக்கப்பே போடமாட்டார் - பிரபல நடிகை ஓபன் டாக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions