ராசியான அம்மா நடிகையாகிவிட்ட மீனா!

Bookmark and Share

ராசியான அம்மா நடிகையாகிவிட்ட மீனா!

திருமணத்திற்கு பிறகு தம்பிக்கோட்டை படத்தில் நரேனுக்கு அக்காவாக நடித்த மீனாவுக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை. அதனால் மலையாளத்துக்கு சென்று சில படங்களில் நடித்து வந்தவருக்கு மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் மெகா ஹிட்டாக அமைந்தது.

அதனால் இப்போது மலையாள சினிமாவில் ராசியான அம்மா நடிகையாகி விட்டார் மீனா. அதனால் இதுவரை பெங்களூருவில் தங்கியிருந்தபடியே கேரளா சென்று நடித்து வந்த மீனா இப்போது கேரளாவில் வீடு பிடித்து குடியேறி விட்டார்.

அதேசமயம், படங்கள் ஹிட்டாகி வருவதால் வெற்றிக்களிப்பில் இருந்து வந்த மீனாவின் உடல் எடை தற்போது கணிசமான அளவு பெருத்து விட்டதாம். இளவட்ட அம்மாவாக காட்சி அளித்த அவர் இப்போது நடுத்தர வயது அம்மா போன்று முத்தின கட்டையாகி விட்டார்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மலையாள டைரக்டர்கள், மீனாவிடம் உடம்பை குறைக்குமாறு அட்வைஸ் செய்துள்ளனர். அதனால், திருமணத்திற்கு பிறகு உடல் எடையை பராமரிப்பதில் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த மீனா, இப்போது சினிமாவில் கதாநாயகியான ஆரம்ப காலத்தில் இருந்தது போன்று கடும் உடற்பயிற்சி, டயட்ஸ் என்று இறங்கியிருக்கிறார். அதனால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வரை அவர் ஜிம்மில்தான் இருக்கிறாராம்.


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
இளம் நடிகருக்கு அம்மாவான பிரபல நடிகை மீனா!
என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி
மகளிர் காங்கிரஸ் மாநாடு: கே.ஆர்.விஜயா, மீனாவுக்கு விருது
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
அஜித் பிடிவாதக்காரர், மேக்கப்பே போடமாட்டார் - பிரபல நடிகை ஓபன் டாக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions