சென்னை வீட்டை விற்பனை செய்கிறார் மீனா.?!

Bookmark and Share

சென்னை வீட்டை விற்பனை செய்கிறார் மீனா.?!

ரஜினியுடன் எஜமான் படத்தில் நடிக்கிறது வரை சென்னையில் சில வாடகை வீடுகளில்தான் குடியிருந்து வந்தார் மீனா. ஆனால் அதன்பிறகு அவருக்கான படக்கூலி எகிறியதால் ஒரு வீட்டை வாங்கினார்.

அந்த வீட்டில் ரொம்ப நாட்கள் இருக்கவில்லை. சில ஆண்டுகளிலேயே அந்த வீட்டை விற்று விட்டு சென்னை சாலிகிராமத்தில் கோவை சரளாவின் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை வாங்கினார்.

அந்த வீட்டுக்கு அருகேதான் இப்போது எல்.கே.சுதீசின் வீடும் உள்ளது.அப்போதைய நிலவரப்படி அந்த வீட்டை கோடியை விட கம்மியான தொகைக்குத்தான் வாங்கினார் மீனா.

பெங்களூர் இஞ்சினியர் வித்யாசாகரை திருமணம் செயது கொண்டு அங்கு செட்டிலான பிறகும்கூட சென்னை வீட்டை அவர் விற்பனை செய்ய நினைக்கவில்லை. அவ்வப்போது சென்னைக்கு வரும்போது அந்த வீட்டில்தான் தங்கினார்.

ஆனால் இப்போது அவருக்கு சென்னையை காலி பண்ணி விட்டு முழுசாக பெங்களூரிலேயே செட்டிலாகி விடவேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், தற்போது அந்த ஏரியாவில் உள்ள மீடியேட்டர்களிடம் சொல்லி வீட்டை விற்று கொடுக்குமாறு கூறியிருக்கிறாராம் மீனா.


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
இளம் நடிகருக்கு அம்மாவான பிரபல நடிகை மீனா!
என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி
மகளிர் காங்கிரஸ் மாநாடு: கே.ஆர்.விஜயா, மீனாவுக்கு விருது
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
அஜித் பிடிவாதக்காரர், மேக்கப்பே போடமாட்டார் - பிரபல நடிகை ஓபன் டாக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions