மும்பையில் இருந்தபடியே படவேட்டை நடத்தும் மீனாட்சி!

Bookmark and Share

மும்பையில் இருந்தபடியே படவேட்டை நடத்தும் மீனாட்சி!

கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சியை அத்தனை எளிதில் ரசிகர்கள் மறந்து விட மாட்டார்கள். காரணம், அந்த படத்தில் அவர் கிராமத்து பெண் கெட்டப்பில் அசத்தலாக நடித்திருந்தார்.

அதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு மிகப்பெரிய இடம் காத்திருப்பதாகத்தான் சினிமாக்காரர்களே கருதினர்.அதற்கேற்ப அதன்பிறகு பெருமாள், ராஜாதிராஜா, தோரணை, மந்திர புன்னகை, அகம்புறம் என பல படங்களில் நடித்தார் மீனாட்சி. ஆனால் அவரால் மார்க்கெட்டில் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

அதையடுத்து சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் துப்பாக்கி, வெள்ளக்கார துரை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த மீனாட்சி, தற்போது திருநாள், வில்லங்கம் படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், மும்பையில் இருந்து கொண்டே, சில சினிமா மேனேஜர்களுக்கு போன் செய்து படவேட்டை நடத்தி வரும் மீனாட்சி, முன்பெல்லாம் பிரபல ஹீரோக்களின் படங்களில் மட்டும் கிளாமராக நடிப்பதற்கு ஓகே சொல்லி வந்தவர், இப்போது புதுவரவு நடிகர்களின் படங்களிலும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். இதனால் அடுத்தபடியாக மீனாட்சிக்கு மேலும் சில படங்கள் கிடைப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


Post your comment





Related News
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?
படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த மீனாட்சி
நடிகையுடன் லிப் லாக் வேண்டாம்! அலறி ஓடிய ஹீரோ!
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
தமிழச்சியாக மாறிய மீனாட்சி!
இனி ஒருபோதும் குத்தாட்டம் ஆடமாட்டேன் - மீனாட்சி!
விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions