தமிழச்சியாக மாறிய மீனாட்சி!

Bookmark and Share

தமிழச்சியாக மாறிய மீனாட்சி!

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் தமிழுக்கு வந்தவர் மீனாட்சி. கோல்கட்டாவைச்சேர்ந்த இவரது நிஜப்பெயர் பிங்கி. தமிழுக்காக அவரை மீனாட்சியாக மாற்றினார்கள்.

அதையடுத்து பெருமாள், ராஜாதி ராஜா, மந்திர புன்னகை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார் மீனாட்சி. பின்னர் விஜய்யின் துப்பாக்கி, வெள்ளக்காரதுரை ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தவர், இப்போது தனுஷ் நடிக்கும் வெற்றிமாறனின் சூதாடி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போது கொஞ்சம் கிளாமராக வரும் மீனாட்சிக்கு, மேக்கப்போட்டு பாவடை தாவணி காஸ்டியூம் அணிந்ததும் பக்கா தமிழ்நாட்டு கிராமத்து பெண்ணாக மாறி விடுகிறாராம்.

கோல்கட்டாவில் வளர்ந்த ஒரு மாடர்ன் பெண் தமிழ்நாட்டு பொண்ணுங்களே தோற்றுப்போகும் அளவுக்கு பக்கா தமிழச்சியாக காட்சி தருவதை சூதாடி யூனிட்டில் ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.


Post your comment





Related News
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?
படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த மீனாட்சி
நடிகையுடன் லிப் லாக் வேண்டாம்! அலறி ஓடிய ஹீரோ!
மும்பையில் இருந்தபடியே படவேட்டை நடத்தும் மீனாட்சி!
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
இனி ஒருபோதும் குத்தாட்டம் ஆடமாட்டேன் - மீனாட்சி!
விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions