படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த மீனாட்சி

Bookmark and Share

 படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த மீனாட்சி

நேர்முகம் படப்பிடிப்பில் நடிகை மீனாட்சி உதவி இயக்குநரை அடித்ததில் அவர் மயக்கத்திற்கு ஆளானார் இதனால் படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே விடுவோம் என மீனாட்சியை அடைத்து வைத்துவிட்டனர்.

நேர்முகம் படப்பிடிப்பு எம் ஜி ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இந்தப்படப்பிடிப்பு தளத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து மீனாட்சி மன்னிப்பு கேட்கும்வரை விடமாட்டோம் என படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியேறவிடாமல் வைத்திருந்தனர். 

இந்நிலையில் மீனாட்சி தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதை மீடியாவிற்கு காண்பித்துள்ளார். அதில் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், மேலும் இது போல் இனி என்னால் தவறு நடக்காது. என்னை தயவு கூர்ந்து மன்னிக்கவும் என எழுதியுள்ளார் மீனாட்சி.

இவ்வாறு மீனாட்சி மன்னிப்பு கேட்டபிறகு படப்பிடிப்பு குழுவினர் கலைந்து சென்றனர்.


Post your comment





Related News
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?
நடிகையுடன் லிப் லாக் வேண்டாம்! அலறி ஓடிய ஹீரோ!
மும்பையில் இருந்தபடியே படவேட்டை நடத்தும் மீனாட்சி!
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
தமிழச்சியாக மாறிய மீனாட்சி!
இனி ஒருபோதும் குத்தாட்டம் ஆடமாட்டேன் - மீனாட்சி!
விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions