விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!

Bookmark and Share

விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!

டோலிவுட்டில் டூகுடு, பாட்ஷா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை மீனாக்ஷி தீட்ஷித், தமிழில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு ஜோடியாக தெனாலி ராமன் படத்தில் நடித்தவர்.

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள மீனாக்ஷி, மலையாளத்திலும் நடித்துள்ளார்.

மேலும் சின்ன சின்ன ஆசே என்ற கன்னட படத்திலும் டக்கர் என்ற தமிழ் படத்திலும் நடித்து வரும் மீனாக்ஷிக்கு, பாலிவுட் படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

இயக்குனர் குந்தன் ஷா இயக்கத்தில் உருவாகவிருக்கும் பி சி பிஎம் டக் என்ற  படத்தில் மீனாக்ஷி தீட்ஷித்  விலைமாதுவாக நடிக்க உள்ளார்.


இது குறித்து மீனாக்ஷி தீட்ஷித் கூறுகையில், இப்படத்தில் தான் விலைமாதுவாக நடித்த போதும் ஆபாச காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை. சிறந்த பொதுபோக்கு படமாக இப்படம் அமையும் என தெரிவித்துள்ளார்.

இந்தியில் தனது அறிமுக படதிலேயே  இப்படி சவாலான கதாப்பாத்திரம் கிடைத்திருப்பது குறித்து மீனாக்ஷி தீட்ஷித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
நடிகையாகவேண்டும் என்று நான் நினைத்ததில்லை : மாதுரி தீட்சித் பேட்டி
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?
பிரபு தேவாவுடன் நடனம் ஆட பயப்படும் மாதுரி தீக்‌ஷிட்!
படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த மீனாட்சி
நடிகையுடன் லிப் லாக் வேண்டாம்! அலறி ஓடிய ஹீரோ!
மும்பையில் இருந்தபடியே படவேட்டை நடத்தும் மீனாட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions