ஒன்றிரண்டு வாரங்களில் வெளியாகவிருக்கும் மீண்டும் ஒரு காதல் கதை!!

Bookmark and Share

ஒன்றிரண்டு வாரங்களில் வெளியாகவிருக்கும் மீண்டும் ஒரு காதல் கதை!!

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் S.V.D.ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள மீண்டும் ஒரு காதல் கதை வருகிற வெள்ளி கிழமை ( ஆகஸ்ட் 5 ) வெளியாகவிருந்தது. படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ். தாணு மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் படத்தை பார்த்தனர்.

பார்த்தவர்கள் இந்த படம் நன்றாக வந்துள்ளது, ஒன்று இரண்டு வாரங்கள் தள்ளி சரியான தேதியில் வந்தால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார். இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை ஒன்று இன்று வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

வால்டர் பிலிப்ஸ் , இஷா தல்வார் , நாசர் , தலைவாசல் விஜய் , அர்ஜுன் , வித்யு லேகா , வெங்கட் ஆகியோர் நடித்துள்ள இப்படம் மலையாள மாபெரும் வெற்றி பெற்ற தட்டத்தின் மறையத்து படத்தின் ரீமேக் ஆகும். படத்திற்கு இசை ஜி.வி பிரகாஷ் குமார்.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions