மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு? என்னதான் நடக்கிறது?

Bookmark and Share

மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு? என்னதான் நடக்கிறது?

தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகளின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. அமலா பால், ரம்பா என இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. அந்தவரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் மீரா ஜாஸ்மின்.ரன், சண்டைக்கோழி என தமிழில் பல வெற்றிபடங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க வந்திருப்பது அவரது கணவர் அனில் ஜான் டைட்டஸுக்கு பிடிக்கவில்லையாம். எனவே இருவரும் பரஸ்பரம் பேசி பிரிய முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்
என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்
ஆண்மையை பறித்து விட்டால் பெண்ணை தொடும் தைரியம் வராது: மீரா ஜாஸ்மின் ஆவேசம்
சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...!
இறங்கி வராத மீரா ஜாஸ்மின்!
விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
விஷாலுக்கு மீண்டும் ஜோடியாகும் மீராஜாஸ்மின்
வாரிசை ஹீரோவாக்கிய மீரா கிருஷ்ணன்
லிம்கா ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த மலையாள காஸ்ட்யூம் டிசைனர்..!
“சண்டமாருதம் “ படத்துக்காக 32 மணிநேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions