வாரிசை ஹீரோவாக்கிய மீரா கிருஷ்ணன்

Bookmark and Share

வாரிசை ஹீரோவாக்கிய மீரா கிருஷ்ணன்

நடிகர்களை போலவே நடிகைகளும் தங்கள் பிள்ளைகளை ஹீரோவாக்குவதற்கு தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பல படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர் மீரா கிருஷ்ணன்.

தற்போது இரு காதல் ஒரு கதை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் மீரா வீட்டுக்கு சென்றுருக்கிறார். அப்போது ஆறடி உயரத்துக்கு குறையாத ஒரு வாலிபரை கண்டார்.

அவரை கண்ட இயக்குனர், மேடம் இந்த பையன் யாரு சினிமாவில் நடிப்பாரா ?என்று கேட்டதும் என் மகன்தான் இப்போதுதான் பிளஸ்டூ முடித்திருக்கிறான். இருந்தாலும் வீட்டில் தங்காம பைக்கை எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போயிடுவான் இவன் நடிப்புக்கு சரிவரமாட்டான். பேசாம படிப்பில் கவனம் செலுத்தட்டுமே என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

வாய்ப்பு வரும்போது பயன்படுத்துங்க.. பிறகு கிடைக்காது என்று இயக்குனர் சொல்லியதும் கணவன் சம்மதத்தோடு  தன் மகனை இரு காதல் ஒரு கதை படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்கவைத்து சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் மீராகிருஷ்ணன். கூடவே நடிப்பையும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். தியாகராஜன். என்ற பெயரை சினிமாவுக்காக ஆதி என்றும் மாற்றியுள்ளார்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
OMG எப்படி இருந்த மீரா ஜாஸ்மீன் இப்படி ஆகிட்டாரா?
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions