ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாகும் ‘மீசைய முறுக்கு’ டீசர் வெளியானது!

Bookmark and Share

ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாகும் ‘மீசைய முறுக்கு’ டீசர் வெளியானது!

இசையமைப்பாளர்கள் ஹீரோவாக களமிறங்குவது தான் தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட். அந்தவரிசையில் தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் இணைந்துள்ளார்.

இவர் ‘மீசைய முறுக்கு’ எனும் படத்தை டி.ஆர் பாணியில் கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து இசையமைத்து இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இதன் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions