மெகா ஸ்டார் ரசிகர்களுக்கு டோஸ் விட்ட பவர் ஸ்டார்

Bookmark and Share

மெகா ஸ்டார் ரசிகர்களுக்கு டோஸ் விட்ட பவர் ஸ்டார்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்துள்ளனர். மேலும் மெகா ஸ்டார் இந்த பிறந்த நாளில் தனது 150வது படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சந்தித்த அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக தங்களுக்கு உள்ளேயே பணம் வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆள் ஒன்றிக்கு ரூ 5 ஆயிரம் வரையில் பெறப்பட்டு பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாட ரூ 50 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை அவரது ரசிகர்கள் திரட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இதனை எப்படியோ தெரிந்து கொண்ட பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரொம்பவே அப்செட் ஆகினாராம். உடனடியாக பவன் கல்யாண் மெகா ஸ்டாரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் சிலரை அழைத்து செம டோஸ் விட்டாராம். மெகா ஸ்டாரின் பெயரில் பண வசூல் செய்து அவரது பெயரை கெடுத்து விடாதீர்கள் என்று கடிந்து கொண்டாராம்.

இதனால் மெகா ஸ்டாரின் பெயர் காப்பாற்றப்பட்டதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions