பாகுபலிக்கு வாழ்த்து சொன்ன மெகா ரசிகர்கள்

Bookmark and Share

பாகுபலிக்கு வாழ்த்து சொன்ன மெகா ரசிகர்கள்

ஒரு பிரபல ஹீரோவின் புதிய படத்திற்கு மற்ற ஹீரோக்களின் ரசிகர்களிடம் இருந்து வாழத்துக்கள் வருவது டோலியுட்டில் வாடிக்கையாகும். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

ஏனெனில் சில நேரங்களில் ஒரு ஹீரோவின் ரசிகர்கள் மற்று ஹீரோவை பற்றி ஏதாவது சொல்லி வைக்க, அதன் பிறகு இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டுவிடும்.

சமூக வலைத்தளங்களில் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் ஒரு சொற் போரே நடத்தி விடுவர். ஆனால் தற்போது பிரம்மாண்டமான திரைக்காவியமான பாகுபலிக்கு மெகா பேன்ஸ் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பாகுபலியின் இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி தான் மக தீராவையும் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தான் ஹீரோ என்பது நினைவிருக்கலாம். தற்போது மெகா ரசிகர்கள் பாகுபலி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி உள்ளனர்.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions