இன்ப அதிர்ச்சி தர உள்ள மெகா ஸ்டார்

Bookmark and Share

இன்ப அதிர்ச்சி தர உள்ள மெகா ஸ்டார்

சுமார் எட்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது ஆட்டோ ஜானியாக அவதாரம் எடுக்க உள்ளதை அனைவரும் அறிவர்.

இது அவருடைய 150வது படமாகும். இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி கடுமையாக ஹோம் வொர்க் செய்கிறாராம். அவர் தன் வீட்டிலேயே இருக்கும் ஜிம்மில் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

குறிப்பாக அவர் தனது நடன அசைவுகளுக்காக ரொம்பவே மெனக்கெட்டு வருகிறாராம். அவருடைய நடன அசைவுகளை கண்டு இன்றைய இளம் ஹீரோக்களே மூக்கின் மேல் விரல் வைப்பர்.

மேலும் அவர் தனது பேவரைட் பஞ்ச் வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். காமெடியிலும் கலக்க இருகிறாராம். மொத்தத்தில் மெகா ஸ்டார் ஆட்டோ ஜானியாக வந்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளார்.

இந்த புதிய படத்தில் அவர் மிகவும் இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்குகிறார்.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions