அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இருந்து நிறைய பிரபலங்கள் வெள்ளி திரைக்கு வருகின்றனர். அப்படி கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர் யுதன் பாலாஜி.

இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காதல் சொல்ல வந்தேன். இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட திரையுலகில் பிரபல நடிகர் ஒருவரின் மகளாவார்.

இந்த படத்தை அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தினார்.

 


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?
10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்..!
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions